TNPSC Thervupettagam

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்திய வங்கிகளின் கடன் விகிதம்

June 28 , 2021 1119 days 483 0
  • 2020 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வங்கிகளின் கடன் விகிதமானது ஐந்தாண்டில் இல்லாத அளவிற்கு 56% ஆக உயர்ந்துள்ளது.
  • இது சர்வதேச நிதித் தீர்வு வங்கியின் சமீபத்தியத் தரவுகளின் படி கூறப் பட்டுள்ளது.
  • 2020 ஆம் ஆண்டில் 56.075% கடன் விகிதத்துடன் மொத்த நிலுவைக் கடன் ஆனது 1.52 டிரில்லியன் டாலராக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்