TNPSC Thervupettagam

மொத்த நேரடி வரி வசூல்

October 16 , 2022 771 days 371 0
  • பெருநிறுவன மற்றும் தனிநபர் வருமான வரி உள்ளிட்ட மொத்த நேரடி வரி வசூலானது நடப்பு நிதியாண்டில் இதுவரை 24 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
  • கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில், தனிநபர் வருமான வரியில் பதிவான (பத்திரப் பரிவர்த்தனை வரி உட்பட) 32.3 சதவீத வளர்ச்சியும், பெருநிறுவன வரி வருவாயில் பதிவான 16.73 சதவீதம் அதிகரிப்பும் இதில் அடங்கும்.
  • இந்த நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ.14.20 லட்சம் கோடியாக இருக்கும் என்று நிதி நிலை அறிக்கையில் மதிப்பிடப் பட்டிருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்