TNPSC Thervupettagam

மொத்த மருந்துப் பூங்காக்கள்

July 30 , 2020 1582 days 651 0
  • இது மத்திய இரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சகத்தினால் தொடங்கப் பட்டுள்ளது.
  • இந்தத் திட்டமானது நாட்டில் மொத்த மருந்துகளின் உற்பத்தி விலையைக் குறைக்கும் என்றும் மொத்த மருந்துகளுக்காக பிற நாடுகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
  • அளவின் அடிப்படையில் உலகின் 3வது மிகப்பெரிய தொழிற்துறையாக இந்திய மருந்துத் தொழிற்துறை விளங்குகின்றது.
  • ஆனால் இந்தியாவானது மருந்துப் பொருட்களின் உற்பத்திக்கான அடிப்படை மூலப் பொருட்களின் இறக்குமதிக்காக பிற நாடுகளைச் சார்ந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்