December 18 , 2021
1074 days
648
- இந்தியாவில் வருடாந்திர மொத்த விற்பனை விலை சார்ந்த பணவீக்கமானது 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அதிக உச்சத்தை எட்டியது.
- இந்தப் பணவீக்கமானது தொழில்துறை மற்றும் உணவு விலைகளில், ஏற்பட்ட ஒரு உயர்வின் காரணமாக துரிதப்படுத்தப் பட்டு இருக்கிறது.
- ஆகவே இது பணவீக்கத்தினால் அதிகரித்து வரும் நெருக்கடி நிலை குறித்து மிகுந்த கவலைகளை எழுப்பியுள்ளது.
- வருடாந்திர மொத்த விற்பனை விலை சார்ந்த பணவீக்கமானது நவம்பர் மாதத்தில் 14.23% ஆக உயர்ந்துள்ளது.
- இது 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து இதுவரையில் இல்லாத மிக அதிக உயர்வு ஆகும்.
Post Views:
648