TNPSC Thervupettagam

மொத்த விற்பனை பணவீக்கம்

December 18 , 2021 946 days 597 0
  • இந்தியாவில் வருடாந்திர மொத்த விற்பனை விலை சார்ந்த பணவீக்கமானது 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அதிக உச்சத்தை எட்டியது.
  • இந்தப் பணவீக்கமானது தொழில்துறை மற்றும் உணவு விலைகளில், ஏற்பட்ட ஒரு உயர்வின் காரணமாக துரிதப்படுத்தப் பட்டு இருக்கிறது.
  • ஆகவே இது பணவீக்கத்தினால் அதிகரித்து வரும் நெருக்கடி நிலை குறித்து மிகுந்த  கவலைகளை எழுப்பியுள்ளது.
  • வருடாந்திர மொத்த விற்பனை விலை சார்ந்த பணவீக்கமானது நவம்பர் மாதத்தில் 14.23% ஆக உயர்ந்துள்ளது.
  • இது 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து இதுவரையில் இல்லாத மிக அதிக உயர்வு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்