TNPSC Thervupettagam

மொத்த விலைப் பணவீக்கம்

June 18 , 2022 891 days 418 0
  • மொத்த விலை அடிப்படையிலானப் பணவீக்கம் மே மாதத்தில் உயர்ந்த அளவான 15.88 சதவீதமாக உயர்ந்துள்ளது.
  • இது 2012 ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்ட தற்போதையத் தொடரில் மிக உயர்ந்த அளவைக் குறிக்கிறது
  • இது கனிம எண்ணெய்கள், கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, உணவுப் பொருட்கள், அடிப்படை உலோகங்கள், உணவு அல்லாத பொருட்கள், இரசாயனங்கள் மற்றும் இரசாயனப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வே ஒரு முதன்மையான காரணமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்