TNPSC Thervupettagam

மொழி பெயர்ப்பிற்கான சாகித்திய அகாடமி பரிசு

September 23 , 2021 1164 days 540 0
  • 2020 ஆம் ஆண்டிற்கான மொழி பெயர்ப்பிற்கான சாகித்திய அகாடமி பரிசிற்கு TES ராகவன் மற்றும் K.  செல்லப்பன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
  • திருக்குறளை இந்தியில் மொழி பெயர்த்ததற்காக TES ராகவன் இப்பரிசிற்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
  • வங்காள மொழியில் ரபிந்திரநாத் தாகூர் எழுதிய கோரா எனும் புதினத்தை தமிழில் மொழி பெயர்த்ததற்காக K. செல்லப்பன் இப்பரிசிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்