TNPSC Thervupettagam

மோங்க் பழம்

July 19 , 2021 1134 days 528 0
  • இமாச்சலப் பிரதேசத்தின் குலு பகுதியில் சீனா நாட்டைச் சேர்ந்த மோங் பழத்தின்’ (monk fruit) சாகுபடி தொடங்கப் பட்டுள்ளது.
  • இந்தப் பழமானது இமாச்சலப் பிரதேசத்தில் களச் சோதனைக்காக அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.
  • இது அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில்துறை தொழில் நுட்ப மன்றத்தின் இமாலய உயிரிவளத் தொழில்நுட்ப நிறுவனத்தினால் அறிமுகப் படுத்தப்பட்டது.
  • மோங் பழமானது குறைவான கலோரிகள் உடைய இயற்கையான இனிப்பூட்டும் பண்புடையதாக அறியப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்