TNPSC Thervupettagam

மோதி பாக் திரைப்படம் – உத்தரகாண்ட்

September 18 , 2019 1770 days 625 0
  • உத்தரகாண்ட் மாநிலத்தின் எளிதில் அணுக முடியாத கிராமத்தில் உள்ள ஒரு விவசாயியின் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்ட மோதி பாக் என்ற ஆவணப் படமானது ஆஸ்கார் விருதுக்குப் "பரிந்துரைக்கப் பட்டுள்ளது".
  • இது பவுரி கார்வால் பகுதியில் வசிக்கும் வித்யாதத் சர்மா என்ற விவசாயியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட படமாகும்.
  • இந்த ஆவணப் படமானது நிர்மல் சந்திரா டான்ட்ரியால் என்பவரால் இயக்கப்பட்டுள்ளது.
  • மேலும், ஒரு நபரை அடிப்படையாகக் கொண்ட இந்த ஆவணப் படமானது கேரளாவில் நடைபெற்ற சர்வதேச குறும்பட விழாவில் முதலாவது பரிசையும் வென்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்