TNPSC Thervupettagam

மோப்ப சக்தி கொண்ட எந்திரங்கள்

February 20 , 2023 517 days 287 0
  • இஸ்ரேலைச் சேர்ந்த சில அறிவியலாளர்கள் உயிரியல் உணர்விகள் பொருத்தப்பட்ட மோப்ப சக்தி கொண்ட எந்திரங்களை உருவாக்கியுள்ளனர்.
  • இந்த எந்திரங்கள் ஒரு வெட்டுக்கிளியின் உணர் கொம்புகளைப் பயன்படுத்தி அதன் நோயைக் கண்டறியவும் பாதுகாப்புச் சோதனைகளை மேம்படுத்தவும் உதவுகிறது.
  • வெட்டுக்கிளிகள் அவற்றின் உணர் கொம்புகளைக் கொண்டு தனது வாசனையினை உணரச் செய்கின்றன.
  • இந்த எந்திரமானது அதைச் சுற்றியுள்ள மிகச்சிறிய துகள் அல்லது ஒரு மிகச்சிறிய உயிரினத்தைக் கூட கண்டறியக் கூடியது.
  • போதைப்பொருள் மற்றும் வெடிமருந்துகளைக் கண்டறியவும் இதனைப் பயன்படுத்த முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்