அவகாட்ரோ எண்ணின் நினைவாக காலை 6:02 மணி முதல் மாலை 6:02 மணி வரை இந்த நாள் நினைவு கூரப் படுகிறது.
அவகாட்ரோ எண் ஆனது, எந்த ஒரு பொருளின் ஒரு மோலில் இருக்கும் துகள்களின் எண்ணிக்கையை வரையறுப்பதற்கு 6.02x1023 என குறிப்பிடப்படுகிறது.
இந்த எண் - அல்லது ஒரு மோல் என்பது 18 ஆம் நூற்றாண்டின் இத்தாலிய நாட்டு அறிவியல் ஆய்வாளரான அமிதியோ அவகாட்ரோ என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளுக்கான அடிப்படை அளவீட்டு அலகு ஆகும்.
2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, EncantMole என்பதாகும்.