October 24 , 2023
399 days
196
- இது ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 23 ஆம் தேதியன்று காலை 6:02 மணி முதல் மாலை 6:02 மணி வரை கொண்டாடப்படுகிறது.
- இது "அவோகாட்ரோ எண்" (6.02 x 1023) எனப்படும் வேதியியலின் அளவீட்டு அலகினை நினைவு கூர்கிறது.
- பொதுவாக, எந்த ஒரு பொருளின் ஒரு மோல் ஆனது, அவோகாட்ரோ மூலக்கூறுகள் அல்லது அந்த பொருளின் அணுக்களின் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது.
- இந்தத் தொடர்பினை முதன் முதலில் அமெடியோ அவகாட்ரோ என்பவர் (1776-1858) கண்டறிந்தார்.
Post Views:
196