October 24 , 2021
1039 days
310
- அனைத்து வேதியியல் ஆர்வலர்கள் மத்தியில் பிரபலமாக உள்ள மோல் தினமானது ஆண்டுதோறும் அனுசரிக்கப் படுகிறது.
- இந்தத் தினமானது அவகாட்ரோ என்ற ஒரு எண்ணினை நினைவு கூறவும் அதனைக் கௌரவிப்பதற்காகவும் வேண்டி அனுசரிக்கப் படுகிறது.
- இந்தத் தினமானது காலை 6 : 02 மணி முதல் மாலை 6 : 02 மணி வரை வேதியியல் அளவீட்டு அலகினை நினைவு கூறும் வகையில் அனுசரிக்கப் படுகிறது.
- இத்தினமானது வேதியியல் மற்றும் அதன் கருத்துகளில் மாணாக்கர்களை ஆர்வம் காட்டச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்தத் தினக் கொண்டாட்டத்திற்கான கருத்துருவானது ‘ஒரு மோல்’ என்ற ஒரு சின்னத்தின் மூலம் குறிப்பிடப் படுகிறது.
- இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Dispica mole me” என்பதாகும்.
Post Views:
310