TNPSC Thervupettagam

மௌசம் திட்டம்

September 17 , 2024 70 days 136 0
  • இரண்டு ஆண்டுகளில் 2,000 கோடி ரூபாய் செலவில் ‘மௌசம்’ திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • வளிமண்டல அறிவியல், வானிலை கண்காணிப்பு, வானிலை மாதிரி வடிவமைப்பு, முன்னறிவிப்பு மற்றும் மேலாண்மை ஆகியவற்றில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் திறனை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
  • புவி அறிவியல் அமைச்சகத்தின் மூன்று நிறுவனங்களைப் பின்பற்றி முதன்மையாக மௌசம் திட்டம் செயல்படுத்தப்படும்.
    • இந்திய வானிலை ஆய்வு மையம்,
    • இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு கல்வி நிறுவனம், மற்றும்
    • தேசிய நடுத்தரத் தொலைவு வரம்பிலான வானிலை முன்னறிவிப்பு மையம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்