December 2 , 2022
729 days
374
- ஹவாய் தீவில் உள்ள உலகின் மிகப்பெரிய செயல்பாட்டில் உள்ள எரிமலையான மௌனா லோவா, சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக வெடிக்கத் தொடங்கியுள்ளது.
- மௌனா லோவா பசிபிக் பெருங்கடலின் நீர் மட்டத்தில் இருந்து 13,679 அடி (4,169 மீட்டர்) உயரத்தில் உள்ளது.
- இது ஹவாய் தீவுகளை உருவாக்கிய எரிமலைத் தொடரின் ஒரு பகுதியாகும்.
- முன்னதாக 1984 ஆம் ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய மாதங்களில் இந்த எரிமலை வெடித்தது.
Post Views:
374