TNPSC Thervupettagam

யப்திமா வாட்சோனி

July 14 , 2020 1469 days 605 0
  • சமீபத்தில் வனவிலங்கு ஆராய்ச்சியாளர்களைக் கொண்ட ஒரு குழுவானது திரிபுராவில் உள்ள ஜம்புய் மலையில் யப்திமா வாட்சோனி என்ற ஒரு வகை பட்டாம்பூச்சியை மீண்டும் கண்டுபிடித்துள்ளது.
  • இந்த இனமானது மணிப்பூரில் 1958 ஆம் ஆண்டில் கடைசியாகக் காணப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்