TNPSC Thervupettagam

யமுனை நதியின் சிக்கலான நோய்க் கிருமிகள்

August 13 , 2020 1569 days 679 0
  • ஐஐடி-தில்லியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழுவானது பொதுவாக இயற்கையாக தீங்கு விளைவிக்கும் சில நோய்க் கிருமிகளை யமுனையில் கண்டறிந்துள்ளது.
  • கண்டறியப்பட்டுள்ள பாக்டீரிய எதிர்ப்பு ஆனது நதிகளுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியதாக உள்ளது. மேலும் இது விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் தீங்கு விளைவிக்கும்.
  • நோய்க் கிருமிகள் என்பது வைரஸ், பாக்டீரியா, புரோட்டோசோவா போன்ற தொற்றும் நுண்ணுயிரிகள் அல்லது கிருமிகளைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்