TNPSC Thervupettagam
January 20 , 2020 1773 days 681 0
  • ஆஸ்திரேலியக் கொசுக்களில் கண்டறியப்பட்ட புதிய வைரசிற்குத் தற்காலிகமாக யாதா யாதா வைரஸ் (YYV - Yada Yada virus) என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • இது வைரஸ் குழுவைச் சேர்ந்த ஒரு ஆல்பா வைரஸ் ஆகும். சிறிய, ஒற்றையான தனிமைப்படுத்தப்பட்ட நேர்மறை உணர்வுள்ள ஆர்என்ஏ வைரஸ்கள் இவை என்று ஆராய்ச்சியாளர்கள் இந்த வைரஸினை விவரித்துள்ளனர்.
  • மனித மற்றும் விலங்குகளின் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் முக்கியமான உயிரினங்களான சிக்குன்குனியா வைரஸ் மற்றும் ஈஸ்டர்ன் எகுயன் மூளை அழற்சி வைரஸ் ஆகியவையும் இதில் அடங்கும்.
  • இவை கொசுக்களால் முக்கியமாகப் பரவுகின்றன. இவற்றின் முதுகெலும்புகளில் நோய்க் கிருமிகள் இருக்கின்றன.
  • வேறு சில ஆல்பா வைரஸ்களைப் போலல்லாமல், யாதா யாதா வைரஸானது மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக இல்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்