தமிழக முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி 29.10.2020 அன்று யாதும் ஊரே கருத்தரங்கு எனப் பெயரிடப்பட்ட 3 நாட்கள் நடைபெறும் காணொலி வாயிலான ஒரு கருத்தரங்கைத் தொடங்கி வைத்தார்.
இந்தக் கருத்தரங்கில் 38 நாடுகளைச் சேர்ந்த 10,000 தொழில்முனைவோர்கள் கலந்து கொள்கின்றனர்.
தமிழக முதல்வர் அந்நிய முதலீட்டை ஈர்ப்பதற்காக 2019 ஆம் ஆண்டில் “யாதும் ஊரே” எனும் திட்டத்தை அறிமுகப் படுத்தினார்.