TNPSC Thervupettagam

யானா கண்டுபிடிப்பு

December 27 , 2024 26 days 118 0
  • சைபீரியாவின் தொலைதூர யாகுடியா பகுதியில் உள்ள உருகி வரும் நிலத்தடி உறை  பனியில் கண்டுபிடிக்கப்பட்ட 50,000 ஆண்டுகள் பழமையான குட்டி மாமோத்தின் (கம்பளி யானை) எச்சங்களை ரஷ்ய அறிவியலாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
  • ஒரு கண்டுபிடிக்கப்பட்ட நதிப் படுகையினைக் கொண்டு இதற்கு "யானா" என்று அழைக்கப் படுகிறது.
  • இது இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட "சிறந்த முறையில் பாதுகாக்கப்பட்ட" மாமோத் சடலம் என்று கூறப்படுகிறது.
  • முன்னதாக சுமார் 32,000 ஆண்டுகளுக்குக் குறைவான வயதுடையதாகக் கருதப்படும் கொடுவாள் புலியின் பகுதியளவு பதப்படுத்தப்பட்ட ஒரு உடலை அறிவியலாளர்கள் கண்டுபிடித்தனர்.
  • இந்த ஆண்டின் தொடக்கத்தில், 44,000 ஆண்டுகள் பழமையான ஓநாயின் எச்சங்களும் கண்டறியப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்