TNPSC Thervupettagam

யானைகள் பாதுகாப்புத் தினம் - ஏப்ரல் 16

April 18 , 2023 493 days 207 0
  • யானைகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துதல் மற்றும் இந்த கம்பீரமான மிகப்பெரிய விலங்குகளைப் பாதுகாப்பதற்கான பல்வேறு முயற்சிகளை ஊக்குவித்தல் ஆகியவை இத்தினத்தின் நோக்கமாகும்.
  • ஆப்பிரிக்க புதர்ச்செடிகள் பகுதி வாழ் யானைகள் மற்றும் ஆசிய யானைகள் ஆகிய இரண்டும் சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியத்தினால் (IUCN) அருகி வரும் உயிரினங்களாக பட்டியலிடப் பட்டுள்ளன.
  • ஆப்பிரிக்க வன யானைகள் மிகவும் அருகி வரும் உயிரினமாக வகைப்படுத்தப் பட்டு உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்