TNPSC Thervupettagam

யானைக்கால் நோய் ஒழிப்பு

October 22 , 2023 400 days 270 0
  • லாவோ மக்கள் ஜனநாயக குடியரசு நாடானது யானைக்கால் நோயினை (LF) முற்றிலும் ஒழித்துள்ளது.
  • இது பாதிக்கப்பட்ட சமூகங்களை முடக்கி, அவர்கள் மீது குறிப்பிடத்தக்க சமூக மற்றும் பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு நோயாகும்.
  • கண்ணிமையரிப்பு நோயினை (ட்ரக்கோமா) ஒழித்ததை தொடர்ந்து, கடந்த ஆறு ஆண்டுகளில் இந்த நாட்டில் ஒழிக்கப்பட்ட இரண்டாவது புறக்கணிக்கப்பட்ட வெப்ப மண்டல நோய் (NTD) இதுவாகும்.
  • 2023 ஆம் ஆண்டில் யானைக்கால் நோயினை (LF) ஒழித்த வங்காளதேசத்திற்குப் அடுத்த படியாக, தற்போது இந்த நோயினை ஒழித்த இரண்டாவது நாடாக லாவோ குடியரசு உள்ளது.
  • பத்தொன்பது நாடுகள் யானைக்கால் நோயினை (LF) ஒழித்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்