TNPSC Thervupettagam

யானைக்கால் நோய்க்கெதிரான 3 வகை மருந்துகள்

January 23 , 2019 2134 days 695 0
  • மகாராஷ்டிராவானது உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து யானைக்கால் நோயை விரைவாக ஒழிக்க நாக்பூரில் 3 வகை மருந்து சிகிச்சையைப் பரிந்துரை செய்துள்ளது.
  • பரவலாக யானைக்கால் நோய் என்றறியப்படும் நிணநீர் யானைக்கால் எனும் நோய் ஒரு புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோயாகும்.
  • நடிகரான ஸ்வப்னில் ஜோஷி இந்த திட்டத்தின் விளம்பரத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இந்த நோயானது கொசுக்கள் மூலமாக பரவுகிறது. இதன் தொற்றானது பொதுவாக குழந்தைப் பருவத்தில் ஏற்பட்டு நிணநீர் மண்டலத்தின் மறைவான சேதத்திற்கு காரணமாகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்