February 17 , 2020
1746 days
653
- பிரேசிலில் உள்ள ஒரு ஏரியில் வழக்கத்திற்கு மாறாக ஒரு சிறிய வைரஸை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
- பிரேசிலியப் புராணங்களில் நீர் ராணி உருவமான ‘யாரா’ என்பதன் பெயரால் இந்த வைரஸிற்கு யாரா வைரஸ் என்று பெயரிடப் பட்டுள்ளது.
- யாரா வைரஸ் ஆனது அமீபாவைப் பாதிக்கின்றது.
- இது தற்பொழுது வரை வரையறுக்கப்படாத மரபணுக்களைக் கொண்டுள்ளது.
- யாரா வைரஸ் மனித உயிரணுக்களைப் பாதிக்காது.
Post Views:
653