March 12 , 2023
496 days
260
- ஐந்து நாட்கள் வரை நடக்கும் யாவ்ஷாங் திருவிழா மணிப்பூரின் ஹோலி திருவிழா ஆகும்.
- இந்த விழாவானது, ஒவ்வோர் ஆண்டும் மெய்தி சந்திர நாட்காட்டியின் லாம்டா முழு நிலவு (பிப்ரவரி-மார்ச்) நாளன்று கொண்டாடப் படுகிறது.
- இந்தக் கொண்டாட்டத்தின் போது பாரம்பரிய "தபால் சோங்பா" நடன நிகழ்வானது மேற்கொள்ளப் படுகிறது.
- தபால் சோங்பா என்பது மெய்டே சமூகத்தினரின் பாரம்பரிய நடனமாகும்.
Post Views:
260