TNPSC Thervupettagam

யுத் அபியாஸ் - 2017

September 8 , 2017 2669 days 911 0
  • யுத் அபியாஸ் பயிற்சியானது இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான மிகப்பெரிய ஒரு கூட்டு ராணுவப் பயிற்சி மற்றும் பாதுகாப்பிற்கான ஒத்துழைப்பு நிகழ்ச்சி ஆகும்.
  • இது இரு நாடுகளாலும் நடத்தப்படும் கூட்டுப் பயிற்சியாகும். தற்பொழுது நடைபெறவிருப்பது இதன் 13வது பதிப்பாகும்.
  • இது அமெரிக்காவில் உள்ள லீவிஸ் - மெக்சார்ட் என்ற இடத்தில் செப்டம்பர் 14 முதல் 27 வரை நடைபெற உள்ளது.
  • கோர்க்கா துப்பாக்கிப் படைப்பிரிவைச் சேர்ந்த 200 இந்திய வீரர்கள் இதில் பங்கு பெற உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்