TNPSC Thervupettagam

யுத் அபியாஸ் பயிற்சி

August 7 , 2022 716 days 342 0
  • இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் உத்தரகாண்டில் இரண்டு வார கால அளவிலான இராணுவப் பயிற்சியை மேற்கொள்ள உள்ளன.
  • இது 18வது பயிற்சியாகும்.
  • இதற்கு முந்தையப் பயிற்சியானது 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா நகரில் நடைபெற்றது.
  • 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், அமெரிக்கா இந்திய நாட்டினை "ஒரு முக்கியப் பாதுகாப்புப் பங்குதாரர் நாடு" என்று அறிவித்தது.
  • தளவாடப் பரிமாற்ற ஒப்பந்தமானது, (LEMOA) 2016 ஆம் ஆண்டில் கையெழுத்தானது.
  • தகவல் தொடர்பு இணக்கத் தன்மை மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தம் (COMCASA) ஆனது 2018 ஆம் ஆண்டில் இறுதி செய்யப் பட்டது.
  • இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் 2020 ஆம் ஆண்டில் அடிப்படைப் பரிமாற்ற மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு (BECA) ஒப்புதல் அளித்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்