TNPSC Thervupettagam

யுனிகார்ன் கருந்துளை

April 30 , 2021 1215 days 474 0
  • பால்வெளி அண்டலத்திலுள்ள மிகச் சிறிய கருந்துளை ஒன்றினை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • இது நமது சூரிய மண்டலத்திற்கு மிக அருகில் உள்ளது.
  • அவர்கள் இதற்கு யுனிகார்ன்எனப் பெயரிட்டுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்