TNPSC Thervupettagam

யுனிசெப் தினம் - டிசம்பர் 11

December 14 , 2018 2115 days 573 0
  • நியூயார்க்கைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் “யுனிசெப்” அமைப்பானது 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 11 அன்று தனது 71-வது தொடக்கத் தினத்தைக் கொண்டாடியது (UNICEF - United Nations International Children Emergency Fund).
  • 1946 ஆம் ஆண்டு டிசம்பர் 11 அன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் “யுனிசெப்” அமைப்பு உருவாக்கப்பட்டது.
  • வளர்ந்துவரும் நாடுகளில் உள்ள குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு நீண்ட நாட்களுக்கு அறப்பணி மற்றும் வளர்ச்சி உதவிப் பணிகளுக்கு ஆதரவு அளிப்பதற்காக யுனிசெப் அமைப்பு உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்