TNPSC Thervupettagam

யுனிசெப்பின் உலகளாவிய பங்குதாரர்கள் கருத்துக் களம்

October 23 , 2018 2226 days 637 0
  • 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் உலகளாவிய பங்குதாரர்கள் கருத்துக் களத்தின் 4வது பதிப்பை புதுடெல்லியில் இந்தியா நடத்த உள்ளது.
  • தாய், சிசு & குழுந்தை நலன்களுக்கான கூட்டாண்மையானது (Partnership for Maternal, Newborn & Child Health-PMNCH) ‘ஒவ்வொரு பெண் ஒவ்வொரு குழந்தை’ இயக்கத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட 1200 பங்காளர்களை 100 நாடுகளிலிருந்து  ஒருங்கிணைக்கிறது.
  • 2010 ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்தியா இதனை நடத்துவது இது  இரண்டாவது முறையாகும்.
  • இந்த கருத்துக் களமானது இந்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் PMNCH ஆல் இணைந்து நடத்தப்படுகிறது.
  • இதன் முந்தைய பதிப்புகள் 2007-ல் தான்சானியாவின் தார் எஸ் சலாம் மற்றும் 2014- ல் தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் ஆகிய இடங்களில்  நடைபெற்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்