TNPSC Thervupettagam

யுனிசேவியர் (Unisaviour) பெட்டி

July 9 , 2020 1604 days 549 0
  • ரூர்க்கியில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு ஆராய்ச்சியாளர்கள் குழு இந்தக் கிருமிநாசினிப் பெட்டியை உருவாக்கியுள்ளது.
  • இது ஒருங்கிணைந்த நானோ ஒளியனியல் மற்றும் உயிரிப் பொருட்களின் ஆய்வாளரான பேராசிரியர் சௌமித்ரா சதபதியின் தலைமையின் கீழ் செயல்பட்டது.
  • இது கோவிட் – 19 நோய்த் தொற்றைக் குறைப்பதற்காக வேண்டி பல்வேறு தனிநபர் பொருட்களின் மீதான கிருமி நீக்கலுக்காகப் பயன்படுத்தப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்