TNPSC Thervupettagam

யுனெஸ்கோ அமைப்பின் BIOCOM திட்டம்

April 17 , 2025 2 days 64 0
  • இந்த திட்டம் உள்நாட்டு இளையோர்களுக்குத் தொழில்துறைச் சார்ந்தத் திறன்களை வழங்குவதற்காக மடகாஸ்கரில் செயல்படுத்தப்பட உள்ளது.
  • இது மிகவும் நிலையான நீடித்த வாழ்வாதாரத்தை வழங்குவதோடு, மொன்டாக்னே டெஸ் ஃபிரான்சாய்ஸ் காப்பகம் போன்ற வனச் சுற்றுச்சூழல் அமைப்புகளின் மீதான அழுத்தத்தைக் குறைக்கிறது.
  • BIOCOM என்பது ஒருங்கிணைந்தச் சமூக மேம்பாட்டிற்கான பல்லுயிர்ப் பெருக்க வளங் காப்பு மற்றும் நிலையான இயற்கை வள மேலாண்மையைக் குறிக்கிறது.
  • இந்தத் திட்டத்திற்காக யுனெஸ்கோ அமைப்பானது தென்கொரிய நாட்டின் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்துடன் (KOICA) கூட்டு சேர்ந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்