TNPSC Thervupettagam

யுனெஸ்கோ அமைப்பின் MONDIACULT உலக மாநாடு 2022

October 9 , 2022 653 days 326 0
  • யுனெஸ்கோ அமைப்பின் 2022 ஆம் ஆண்டிற்கான MONDIACULT உலக மாநாடு மெக்சிகோ நகரில் நடைபெற்றது.
  • இது வகையிலான மூன்றாவது மாநாடு இதுவாகும்.
  • இந்த மாநாட்டில், 100க்கும் மேற்பட்ட நாடுகளின் கலாச்சார அமைச்சர்கள் பங்கேற்று இந்தப் பலதரப்பு மன்றத்தில் உலகளாவிய கலாச்சாரக் கொள்கை போக்குகள் குறித்து முடிவு செய்தனர்.
  • கலாச்சாரக் கொள்கைகள் பற்றிய முதல் MONDIACULT உலக மாநாடானது, 1982 ஆம் ஆண்டில் மெக்சிகோ நகரில் (மெக்சிகோ) நடைபெற்றது.
  • அடுத்ததாக மேம்பாட்டிற்கான கலாச்சாரக் கொள்கைகளுக்கான யுனெஸ்கோ உலக மாநாடானது, 1998 ஆம் ஆண்டில் ஸ்டாக்ஹோம் நகரில் (சுவீடன்) நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்