TNPSC Thervupettagam

யுனெஸ்கோ அமைப்பின் அமைதிப் பரிசு 2022

August 29 , 2022 693 days 445 0
  • "அகதிகளை வரவேற்று ஏற்றுக் கொள்ளும் வகையிலான அவரது முயற்சிகளுக்காக", முன்னாள் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல் யுனெஸ்கோ அமைப்பின் 2022 ஆம் ஆண்டிற்கான அமைதிப் பரிசினைப் பெற்றுள்ளார்.
  • 2015 ஆம் ஆண்டின் கோடைக் காலத்தில், அகதிகள் ஐரோப்பாவிற்குள் வந்து கொண்டு இருந்த போது, ​​​​மெர்க்கெல் தனது நாட்டின் எல்லைகளை அவர்களுக்காக திறக்க அனுமதித்து, ஜெர்மனிய நாட்டவரிடம் "நாம் இதைச் செய்ய முடியும்" என்று பொது மக்களிடம் அறிவித்தார்.
  • யுனெஸ்கோ அமைதிப் பரிசானது அதிகாரப்பூர்வமாக ஃபெலிக்ஸ் ஹௌபோவேட் போய்க்னி யுனெஸ்கோ அமைதிப் பரிசு என்று அழைக்கப்படுகிறது.
  • ஐவரி கோஸ்ட்டின் முன்னாள் அதிபரின் நினைவாக இதற்கு இப்பெயரானது சூட்டப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்