TNPSC Thervupettagam

யுனெஸ்கோ அமைப்பின் படைப்பு நகரங்கள் வலையமைப்பு

January 6 , 2020 1692 days 741 0
  • வியட்நாமிய தலைநகரமான ஹனோய் நகரமானது யுனெஸ்கோ அமைப்பின் படைப்பு நகர வலையமைப்பில் (UNESCO Creative Cities Network - UCCN) இணைகின்றது என்று முறையாக அறிவிக்கும் ஒரு விழாவை ஹனோய் அரசாங்கம் சமீபத்தில் நடத்தியது.
  • UCCN ஆனது 2004 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
  • இந்த வலையமைப்பானது ஏழு படைப்புத் துறைகளை உள்ளடக்கியுள்ளது. அவையாவன: கைவினை மற்றும் நாட்டுப்புறக் கலைகள், ஊடகக் கலைகள், திரைப்படம், வடிவமைப்பு, அறுசுவை உணவியல், இலக்கியம் மற்றும் இசை போன்றவை.
  • UCCNல் ஐந்து இந்திய நகரங்கள் உள்ளன. அவை:
    • ஜெய்ப்பூர் - கைவினை மற்றும் நாட்டுப்புறக் கலைகள் (2015).
    • வாரணாசி - இசை (2015).
    • சென்னை - இசை (2017).
    • மும்பை - திரைப்படம் (2019).
    • ஹைதராபாத் – அறுசுவை உணவியல் (2019).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்