யுனெஸ்கோ அமைப்பின் பன்மொழி கல்வி குறித்த அறிக்கை 2025
March 6 , 2025
27 days
105
- யுனெஸ்கோ அமைப்பினால் 'Language Matter: Global Guidance on Multilingual Education' என்ற தலைப்பிலான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
- உலக மக்கள் தொகையில் 40 சதவீதம் பேருக்கு அவர்கள் பேசும் அல்லது புரிந்து கொள்ளும் மொழியில் கல்வி கிடைப்பதில்லை.
- இந்த எண்ணிக்கையானது சில குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் 90% ஆக உயர்ந்துள்ளது.
- 31 மில்லியனுக்கும் அதிகமான புலம்பெயர்ந்த இளையோர்கள் கல்வியில் மொழி சார்ந்த தடைகளை எதிர்கொள்கின்றனர்.

Post Views:
105