TNPSC Thervupettagam

யுனெஸ்கோ அமைப்பின் பாரம்பரியத் தளங்கள் பட்டியலில் வானியல் ஆய்வகம்

August 6 , 2022 843 days 452 0
  • பீகாரில் உள்ள லங்காத் சிங் கல்லூரியில் உள்ள வானியல் ஆய்வுக்கூடம் ஆனது தற்போது யுனெஸ்கோ அமைப்பினுடைய, உலகின் முக்கியமான அழிந்து வரும் பாரம்பரிய ஆய்வகங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
  • 123 ஆண்டுகள் பழமையான இந்தக் கல்லூரியில் 1916 ஆம் ஆண்டில் இந்த ஆய்வகம் என்பது கட்டப்பட்டது.
  • 1970களின் ஆரம்பக் காலம் வரை இந்த ஆய்வகம் மற்றும் கோளரங்கமானது திருப்தி கரமான முறையில் செயல்பட்டது.
  • ஆனால் காலப்போக்கில் படிப்படியாக இதன் செயல்பாடுகள் சரிவடைந்து குறையத் தொடங்கியது.
  • தற்போது, ​​இது முற்றிலும் செயல்பாடற்ற நிலையில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்