TNPSC Thervupettagam

யுனெஸ்கோ-இந்தியா-ஆப்பிரிக்கா ஹேக்கத்தான் 2022

November 30 , 2022 600 days 266 0
  • யுனெஸ்கோ-இந்தியா-ஆப்பிரிக்கா ஹேக்கத்தான் என்ற நிகழ்வானது உத்தரப் பிரதேசத்தில் உள்ள கௌதம புத்தர் பல்கலைக் கழகத்தில் தொடங்கப் பட்டுள்ளது.
  • இது அந்த அமைப்பின் நாடுகள் எதிர்கொள்ளும் பொதுவான சவால்களை எதிர் கொள்வதை நோக்கமாகக் கொண்டதோடு, கலாச்சார ஒருங்கிணைப்புக்கு ஒரு மையமாகவும் செயல்படுகிற வகையில் 36 மணிநேரம் நடைபெறும் ஒரு வருடாந்திர நிகழ்வாகும்.
  • இது இந்தியா மற்றும் அதன் ஆப்பிரிக்கப் பங்குதார நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி சமூகத்தினரை ஒன்றிணைக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்