TNPSC Thervupettagam

யுனெஸ்கோ – இஸ்ரேல் வெளியேற்றம்

January 4 , 2018 2388 days 754 0
  • அமெரிக்காவை தொடர்ந்து யுனெஸ்கோ அமைப்பிலிருந்து (UNESCO) வெளியேறுவதற்கான அறிவிப்பை இஸ்ரேல் அரசு தாக்கல் செய்துள்ளது.
  • 1949 ஆம் ஆண்டிலிருந்து இஸ்ரேல் யுனெஸ்கோவில் உறுப்பினராக உள்ளது.
  • மவுண்ட் கார்மேல்லில் உள்ள மனித பரிணாம வளர்ச்சியின் தளங்கள் (Human Evolution Sites), டெல் அவிவ் வெள்ளை நகரம் உட்பட மொத்தம் ஒன்பது யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் இஸ்ரேலில் உள்ளன.
  • அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரண்டு நாடுகளின் உறுப்பினர் அந்தஸ்து டிசம்பர் 31, 2018 அன்று முடிவுக்கு வரும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்