TNPSC Thervupettagam

யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய தளங்களின் பட்டியல்

December 12 , 2020 1366 days 541 0
  • இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் அமைந்துள்ள கோட்டை நகரங்களான ஓர்ச்சா மற்றும் குவாலியர் ஆகியவை யுனெஸ்கோ பட்டியலில் சேர்க்கப் பட்டுள்ளன.
  • ஓர்ச்சா என்பது 16 ஆம் நூற்றாண்டில் இருந்த பந்தேலா பேரரசின் (Bundela Kingdom) தலைநகரமாகும்.
  • குவாலியர் நகரமானது 9 ஆம் நூற்றாண்டில் ஏற்படுத்தப்பட்டது.
  • இது ராஷ்வன்ஷ், பாகேல் கச்வாகோ, தோமர் மற்றும் சிந்தியர்கள் ஆகியோரால் ஆளப் பட்டது.
  • உலகப் பாரம்பரியத் தளக் குறியீடுகள் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல்சார், மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோவினால் வழங்கப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்