TNPSC Thervupettagam

யுனெஸ்கோவின் ஆபத்து நிலையில் உள்ள பாரம்பரியத் தளங்களின் பட்டியல்

August 4 , 2023 350 days 231 0
  • மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் அழகான இத்தாலிய நகரங்களில் ஒன்றான வெனிஸ் நகரம் விரைவில் யுனெஸ்கோ அமைப்பின் ஆபத்து நிலையில் உள்ள பாரம்பரியத் தளங்களின் பட்டியலில் சேர்க்கப்பட உள்ளது.
  • யுனெஸ்கோவின் இந்தப் பரிந்துரையானது இத்தாலிய அரசாங்கத்தினை “அதற்கான அதிகளவிலான அர்ப்பணிப்பினை வழங்கச் செய்வதை உறுதி செய்யுமாறு” அழைப்பு விடுக்கிறது.
  • 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், வெனிஸ் கடுமையான வெள்ளப் பாதிப்பினை எதிர் கொண்டது.
  • 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், இந்த நகரம் ஒரு பெரிய வறட்சி நிலையை எதிர் கொண்டது.
  • இதற்கிடையில், இந்த நகரமானது ஏற்கனவே சுற்றுலா தொடர்பான சிக்கல்களுடன் போராடி வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்