TNPSC Thervupettagam

யுனெஸ்கோவின் சர்வதேச எழுத்தறிவு விருதுகள் 2019

September 13 , 2019 1781 days 732 0

 

  • யுனெஸ்கோவின் சர்வதேச எழுத்தறிவு விருதுகள் 2019 ஆனது அதன் பொது இயக்குநரான ஆட்ரி அசோலே என்பவரால் அறிவிக்கப்பட்டது.
  • கிங் செஜோங் எழுத்தறிவு விருது: தென் கொரியாவின் உதவியுடன் 1989 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
    • இது தாய்மொழிக் கல்வி மற்றும் பயிற்சியின் பயன்பாட்டிற்காகவும், அதன் வளர்ச்சிக்காகவும் வழங்கப்படுகின்றது.

விருது பெரும் நிறுவனம்

திட்டம்

அல்ஜீரியாவின் வயது வந்தவர்களுக்கான எழுத்தறிவு மற்றும் கல்விக்கான தேசிய அலுவலகம்

பன்மொழி எழுத்தறிவுக்கான தேசிய உத்தி

ஜவுளி இழைகள் மற்றும் வளர்ச்சி நிறுவனம், செனெகல்

தெற்கு செனகலில் உள்ள விவசாயிகளுக்கு தேசிய மொழிகளில் செயல்பாட்டுக் கல்வியறிவு மற்றும் அவற்றைத் தொடர்ந்து தொழில் பயிற்சி அளித்தல்

 

 

 

 

 

 

 

 

 

 

  • எழுத்தறிவிற்கான கன்பூசியஸ் விருது: சீனாவின் உதவியுடன் 2005 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
    • இது கிராமப் புறங்களில் உள்ள வயது வந்தவர்கள் மற்றும் பள்ளிக்குச் செல்லாத இளைஞர்கள், அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகள் மற்றும் மகளிர் மத்தியில் எழுத்தறிவின் மீது சிறப்புக் கவனம் செலுத்துகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்