TNPSC Thervupettagam

யுனெஸ்கோவின் தற்காலிகப் பாரம்பரியத் தளங்கள் பட்டியலில் மத்தியப் பிரதேச தளங்கள்

March 21 , 2024 279 days 462 0
  • மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஆறு பாரம்பரியத் தளங்கள் யுனெஸ்கோவின் தற்காலிகப் பட்டியலில் சேர்க்கப் பட்டுள்ளன.
  • அவையாவன;
    • குவாலியர் கோட்டை- அதன் வரலாற்றுச் சிறப்பிற்காக முக்கியத்துவம் வாய்ந்தது;
    • தம்னார் வரலாற்று சிறப்புமிகு பகுதி – இந்தப் பகுதியின் வளமான கலாச்சாரப் பாரம்பரியத்தை முன்னிலைப்படுத்துகிறது;
    • பண்டைய காலக் கலைத் திறனை வெளிப்படுத்தும் சம்பல் பள்ளத்தாக்கின் கண்கவர் பாறை கலைக் கூடங்கள்;
    • மதம் சார்ந்த பக்தியின் சின்னமான போஜேஷ்வர் மகாதேவ் கோயில்,
    • கூனி பண்டாரா, புர்ஹான்பூர், மற்றும்
    • இராம்நகரின் கடவுள் நினைவகம், மண்ட்லா.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்