யுனெஸ்கோவின் புதிய தலைவர்
October 14 , 2017
2661 days
1534
- பிரான்சின் முன்னாள் கலாச்சார அமைச்சரான அட்ரே அஜெளலே யுனெஸ்கோவின் புதிய தலைவராக யுனெஸ்கோ நிர்வாகிகள் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- பல்கேரியாவைச் சேர்ந்த இரினா போகோவா-வின் பதவிக்காலம் முடிவடைவதை அடுத்து அட்ரே அஜௌலே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- இவர் யுனெஸ்கோ அமைப்பிற்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் இரண்டாவது பிரெஞ்சு நாட்டவர் ஆவார். இதற்கு முன் ரெனே மாஹேவ் இப்பதவி வகித்தார்.
Post Views:
1534