TNPSC Thervupettagam

யுரேனஸின் நான்கு துணைக் கோள்களில் நீர் இருக்க வாய்ப்பு

May 11 , 2023 566 days 244 0
  • யுரேனஸின் நான்கு பெரிய துணைக் கோள்களில் நீர் இருக்க வாய்ப்புள்ளதாக நாசா அறிவியலாளர்கள் புதிய ஆய்வு ஒன்றில் கண்டறிந்துள்ளனர்.
  • இந்தப் புதிய கண்டுபிடிப்புகளானது, யுரேனஸ் கோளினுடைய 4 துணைக் கோள்கள் என்பவை அவற்றின் பனி மூடிய மேற்பரப்புகளுக்கு அடியில் ஆழமான கடல்களைக் கொண்டிருக்கலாம் என்று கூறுகின்றன.
  • யுரேனஸ் கோளின் நான்கு பெரிய துணைக் கோள்களாவன – ஏரியல், அம்ப்ரியல், டைட்டானியா மற்றும் ஓபரான் என்பவை ஆகும்.
  • யுரேனஸ் கோளானது, சூரியனில் இருந்து ஏழாவது கிரகம் ஆகும் என்பதோடு, சூரியக் குடும்பத்தில் உள்ள மிகவும் குளிர்ந்தக் கிரகம் இதுவே ஆகும்.
  • யுரேனஸ் இதுவரையில் அறியப்பட்ட 27 துணைக் கோள்களைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்