TNPSC Thervupettagam
May 6 , 2021 1209 days 623 0
  • சமீபத்தில் அறிவியலாளர்கள் யுரேனியத்தின் இலகுரக வடிவத்தினை உருவாக்கி உள்ளனர்.
  • இது யுரேனியம் – 214 என அழைக்கப்படுகிறது.
  • இது சீனாவின் லான்சோவிலுள்ள (Lanzhou) கனரக அயனி ஆராய்ச்சி மையத்தில் உருவாக்கப் பட்டது.
  • கண்டுபிடிக்கப்பட்ட இந்தப் புதிய ஐசோடோப்பானது அதன் சிதைவின் போது தனித்துவம் வாய்ந்த செயல்முறைகளைக் கொண்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
  • இந்த புதியக் கண்டுபிடிப்பானது ஆல்பா சிதைவு எனப்படும் ஒரு கதிரியக்கச் செயல்முறையைப் புரிந்து கொள்ள இந்த அறிவியலாளர்களுக்கு உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்