December 25 , 2018
2262 days
647
- 5 நாட்கள் நடைபெறும் யுவ நாட்டிய சமரோக்கின் 6-வது பதிப்பானது புதுதில்லியில் உள்ள கமானி அரங்கத்தில் நடைபெற்றது.
- இது இந்திய அரசாங்கத்தின் கலை, கலாச்சாரம் மற்றும் மொழிகளுக்கான துறையின் கீழ் இயங்கும் சாகித்ய கலா பரிஷத்தால் நடத்தப்பட்டது.
- இது சிறந்த நவீன, புராண வகையில் வடிவமைக்கப்பட்ட பார்சி பாங்கு கொண்ட நாடகத்துடன் கூடிய 5 இளம் இயக்குநர்களின் மேடைத் திருவிழாவாகும்.
Post Views:
647