TNPSC Thervupettagam
May 27 , 2021 1156 days 580 0
  • சீன வேளாண் அறிவியலாளரான யுவான் லாங்பிங் அவர்கள் தனது 91வது வயதில் காலமானார்.
  • இவர் சீனாவில் வேளாண் துறையில் ஆற்றிய பங்களிப்பிற்காக கலப்பின அரிசி வகைகளின் தந்தை” (father of hybrid rice) எனப் போற்றப் படுபவராவார்.
  • இவர் 1970களில் ‘நான்-யூ எண்.2’ எனும் முதல் கலப்பின அரிசி வகையினை உருவாக்கினார்.
  • 2004 ஆம் ஆண்டில் இவருக்கு உலக உணவுப் பரிசு வழங்கப்பட்டது.
  • 2001 ஆம் ஆண்டில் இவருக்கு ரமோன் மக்சேசே அறக்கட்டளையானது விருது வழங்கி கௌரவப் படுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்