பொதுவாக வருடத்திற்கான வார்த்தை என்பது ஆக்ஸ்போர்ட் அகராதியில் சேர்க்கப்படும் வார்த்தையாகும். ஆனால் யுக்குவேக் வார்த்தை ஏற்கெனவே பட்டியலிடப்பட்டுள்ளது.
இது முதன் முதலாக 1960களில் எவ்வாறு பிரிட்டிஷ் இளைஞர்கள் உலகத்தில் ஆடைக் கலாச்சாரத்தையும் இசையையும் மாற்றிக் கொண்டிருந்தனர் என்பதைக் குறிப்பதற்காக யானா விரிலேண்ட் என்ற அக்காலத்திய பதிப்பாசிரியரால் உச்சரிக்கப்பட்டது.