TNPSC Thervupettagam

யூரி காகரினின் 50வது நினைவு தினம்

March 28 , 2018 2336 days 770 0
  • விண்வெளியில் சோவியத்தின் முதல் நபரான சோவியத்தின் தேசிய ஹீரோவாகக் கொண்டாடப்படும் யூரி காகரின் 50 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்தார்.
  • சோவியத் வரலாற்றில் முதன் முறையாக அரசின் தலைவரல்லாதோருக்காக துக்கம் அனுசரிக்கப்படுவது இதுவே முதன் முறையாகும்.
  • விண்வெளிக்கு பயணம் செய்த முதல் மனிதரான சோவியத் விண்வெளி வீரர் யூரி காகரின் 12 ஏப்ரல் 1961ல் பயணம் மேற்கொண்டார்.
  • காகரினின் ராக்கெட் என்பது R-7 or செம்யோர்கா என அழைக்கப்படும் ஒரு வகை ஏவுகணையை அடிப்படையாகக் கொண்டது. கிழக்கு என்று ரஷ்ய மொழியில் பொருள்படும் இந்த  வோஸ்டக் விண்கலத்தை அந்த ராக்கெட் ஏந்திச் சென்றது..
  • காகரினின் முதல் பயணத்தின் ஆண்டு விழா விண்வெளி வீரர் தினமாக ரஷ்யாவில் விடுமுறையுடன் 12 ஏப்ரல் 1961 முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.
  • 1967, ஏப்ரல் 24 அன்று சேதமடைந்த சோயூஷ் 1 ஏவுகணைத் திட்டத்தின் கமாண்டர் பொறுப்பையும் யூரி காகரின் ஏற்றார். அதைத் தொடர்ந்த ஆண்டிலேயே Mig-15 பயிற்சி விமானத்தின் பயணத்தின் போது மரணமடைந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்